Krishnaswamy Medical
கடந்த 10 வருடங்களில், காது சம்பத்தப்பட்ட மருத்துவ தொழில் நுட்பம் பல மடங்கு உயர்ந்துள்ளது.
பொதுவாக, காது கேளாண்மைக்கான, பல காரணங்களில், மிக முக்கியமாக கருதப்படுவது,
1. செவி-பறை சரியாக அதிராமலிருப்பது 2. செவி-பறை-யின் அருகிலிருக்கும் செல்கள் இறந்து விடுவதால், நரம்பு மண்டலதிற்கு, ஒலி அனுப்பப்படாமலிருப்பது.