உண்ணிகர் மெய்மம்

From RAJ INFO
Revision as of 09:36, 22 February 2019 by Raj (talk | contribs)
Jump to navigation Jump to search


Preface

உண்ணிகர் மெய்மம். இது இந்த கதையின் பெயர். Well, it is the journey that I went through to get Viji married. Truly speaking, இது ஒரு காதல் கதை என்று சொல்வதை விட, என்னை, எனக்கே, என்னுள் அறிமுகப்படுத்திய ஒரு (அ)சாதாரணமான நிகழ்வு என்றே சொல்லலாம். இக்கதையில் வரும், பெயர்கள், நிகழ்வுகள், எண்ணங்கள் புனைக்கப்பட்டவை அல்ல, அனைத்தும் உண்மை சம்பவங்களே.

The story runs between Hyderabad and Coimbatore, hence I have translated the Hindi/Telugu language part into Tamil/English for readers convenience without changing the content. However, there would be a mix of Tamil and English to keep it informal / colloquial.

This story contains about 15 chapters, written in short. Each chapter will be posted 6pm on Tuesday, Thursday and Saturday and from XXX onwards, spanning 4 weeks.

Polymerase Chain Reaction

உண்ணிகர் மெய்மம்

ஒரு தலை காதல்

முயற்சியின் தோல்வி

ஜோதிடமேனும் மாயை

கடமையா காதலா ?

பசியெனும் கொடூரன்

மாயக்கண்ணி

அதிசய உலகம்

நிஜமான நிழல்

விடை தெரியா கேள்விகள்

முடிவின் தொடக்கம்

But one of my greatest realization is *all virtuals are not real, but every reality originates with some virtuality* and so do the *V*ijyalalakshmi and *R*ajkumar.

The END - And a Beginning a true love story.