Guru-Aasaan
குருதட்சிணை கேட்பவன் குருவே அல்ல. அறிவை விற்பவன் "ஆசான்" எனவே அறியப்படுகிறான். குருவென்பவன் கற்ற ஞானத்தை தானம் வழங்குபவன், விற்பவனல்ல. தட்சிணை, மோகத்திலிருந்து பிறப்பது. தானம் அன்பிலிருந்து பிறப்பது. மோகம் பேராசையின் உருவகம். எனவே ஆசான் தரும காரியங்களுக்கு தகுதியற்றவன்.