Krishnaswamy Medical

From RAJ INFO
Revision as of 01:47, 23 October 2022 by Raj (talk | contribs)
Jump to navigation Jump to search


பொதுவாக, காது கேளாண்மைக்கான, பல காரணங்களில், மிக முக்கியமாக கருதப்படுவது,

  1. செவி-பறை சரியாக அதிராமலிருப்பது
  2. செவி-பறை-யின் அருகிலிருக்கும் செல்கள் இறந்து விடுவதால், நரம்பு மண்டலதிற்கு, ஒலி அனுப்பப்படாமலிருப்பது.

நரம்பு மண்டலத்தில் ஒலியை உள் வாங்கும் திறன், பல அதிர்வெண்களை (12 to 16) சார்ந்தது . நல்ல காது கேட்கும் திறன் 20 - 30 db-ல் மிக நன்றாக இருக்கும்.

உங்களின் இரண்டு காதிலும், 2 (இடது); 3 (வலது ) பகுதிகள் மட்டுமே சில அதிர்வெண்கள் உள்ள, ஒலியை கடத்த கூடிய பண்புகளுடன் உள்ளது. அதிலும், நரம்பு மண்டலத்திலுள்ள இந்த, 2 அல்லது 3 பகுதிகள் 110db -கும் கீலான அளவிலேயே ஒலியை உணரக கூடிய பண்புகளுடன் உள்ளது.


வெளிப்புற இயந்திரம்-மூலம் ஒலியை பெருக்குவதால், 110db யிலிருந்து 100 / 90 db வரை, கொண்டு செல்ல முடிகிறது. ஆனால் முழுமையாக காது கேட்பதற்கு 20 - 30 db தேவை . எனவே வெளிப்புற இயந்திதினால் எந்த பயனும் இல்லை.

கடந்த 10 வருடங்களில், காது சம்பத்தப்பட்ட மருத்துவ தொழில் நுட்பம் பல மடங்கு உயர்ந்துள்ளது.