Krishnaswamy Medical: Difference between revisions

From RAJ INFO
Jump to navigation Jump to search
mNo edit summary
mNo edit summary
Line 6: Line 6:
# செவி-பறை-யின் அருகிலிருக்கும் செல்கள் இறந்து விடுவதால், நரம்பு மண்டலதிற்கு, ஒலி அனுப்பப்படாமலிருப்பது.

நரம்பு மண்டலத்தில் ஒலியை உள்  வாங்கும் திறன், பல அதிர்வெண்களை (12 to  16) சார்ந்தது . நல்ல காது கேட்கும் திறன் 20 - 30 db-ல் மிக நன்றாக இருக்கும்.
உங்களின் இரண்டு காதிலும், 2 (இடது); 3 (வலது )  அதிர்வெண்கள் மட்டுமே, ஒலியை கடத்த கூடிய பண்புகளுடன் உள்ளது.
 
கடந்த 10 வருடங்களில், காது சம்பத்தப்பட்ட மருத்துவ தொழில் நுட்பம் பல மடங்கு உயர்ந்துள்ளது.

Revision as of 01:35, 23 October 2022

பொதுவாக, காது கேளாண்மைக்கான, பல காரணங்களில், மிக முக்கியமாக கருதப்படுவது,

  1. செவி-பறை சரியாக அதிராமலிருப்பது
  2. செவி-பறை-யின் அருகிலிருக்கும் செல்கள் இறந்து விடுவதால், நரம்பு மண்டலதிற்கு, ஒலி அனுப்பப்படாமலிருப்பது.