Krishnaswamy Medical: Difference between revisions

From RAJ INFO
Jump to navigation Jump to search
mNo edit summary
mNo edit summary
Line 13: Line 13:
வெளிப்புற இயந்திரம்-மூலம் ஒலியை பெருக்குவதால், 110db யிலிருந்து 100 / 90 db வரை, கொண்டு செல்ல முடிகிறது. ஆனால் முழுமையாக காது கேட்பதற்கு  20 - 30 db தேவை . எனவே வெளிப்புற இயந்திதினால் எந்த பயனும் இல்லை.  

கடந்த 10 வருடங்களில், காது சம்பத்தப்பட்ட மருத்துவ தொழில் நுட்பம் பல மடங்கு உயர்ந்துள்ளது.
 
கடந்த 10 வருடங்களில், காது சம்பத்தப்பட்ட மருத்துவ தொழில் நுட்பம் பல மடங்கு உயர்ந்துள்ளது. இயற்கையாக காதின் உள்புற  உறுப்புகள் செய்யும் வேலையே,  செயகையாக உருவாக்கி, அதன் மூலம் முழுமையாக காது கேட்கும் திறனை கொண்டு வரும் தொழில் நுட்பம், இன்று நன்கு வளர்த்து விட்டது.

Revision as of 01:53, 23 October 2022

பொதுவாக, காது கேளாண்மைக்கான, பல காரணங்களில், மிக முக்கியமாக கருதப்படுவது,

  1. செவி-பறை சரியாக அதிராமலிருப்பது
  2. செவி-பறை-யின் அருகிலிருக்கும் செல்கள் இறந்து விடுவதால், நரம்பு மண்டலதிற்கு, ஒலி அனுப்பப்படாமலிருப்பது.

நரம்பு மண்டலத்தில் ஒலியை உள் வாங்கும் திறன், பல அதிர்வெண்களை (12 to 16) சார்ந்தது . நல்ல காது கேட்கும் திறன் 20 - 30 db-ல் மிக நன்றாக இருக்கும்.

உங்களின் இரண்டு காதிலும், 2 (இடது); 3 (வலது ) பகுதிகள் மட்டுமே சில அதிர்வெண்கள் உள்ள, ஒலியை கடத்த கூடிய பண்புகளுடன் உள்ளது. அதிலும், நரம்பு மண்டலத்திலுள்ள இந்த, 2 அல்லது 3 பகுதிகள் 110db -கும் கீலான அளவிலேயே ஒலியை உணரக கூடிய பண்புகளுடன் உள்ளது.