உண்ணிகர் மெய்மம்: Difference between revisions

From RAJ INFO
Jump to navigation Jump to search
 
(One intermediate revision by the same user not shown)
Line 5: Line 5:

Truly speaking, இது ஒரு காதல் கதை என்று சொல்வதை விட, என்னை, எனக்கே, என்னுள் அறிமுகப்படுத்திய ஒரு (அ)சாதாரணமான நிகழ்வு என்றே சொல்லலாம். இக்கதைக்கு, நாயகன், நாயகி, வில்லன் என்று யாருமில்லை. நானும், இக்கதையில் ஒரு சிறு புள்ளியே. பல பரிமாணங்களை கொண்ட இக்கதை, பலரால் பல கோணங்களில் அறியப்பட்டாலும், ஒரு புள்ளியான என் கோணமே உண்ணிகர் மெய்மம். இக்கதையில் வரும், பெயர்கள், நிகழ்வுகள், எண்ணங்கள் எதுவும் புனைக்கப்பட்டவை அல்ல, அனைத்தும் உண்மை சம்பவங்களே.  

Often this story has been considered to stay away from routine, due to the fact that merely the belief drove the path.
One would seek for partner for variety of reasons, it could be emotional, physical financial, cultural etc., however

This story contains about 15 chapters, written in short. Each chapter will be posted '''6pm on Tuesday''' from XXX month onwards, spanning 14 weeks. One of the chapters also has questions, for you to synthesis your own answers. If you are planning to read this story, just read it carefully to connect the dots of various time points, which would be useful to self-interpret during the question chapter (#12. விடை தெரியா கேள்விகள்).

Line 44: Line 49:

... புதூரின் ஒரு கடையில், பரிமாறுபவன், கையில் பரோட்டாவை பல துண்டுகளாக பிய்த்து போட்டுக் கொண்டிருந்தான்.  காலையிலிருந்து ஏதும் சாப்பிடாததால்,  பசி உயிர் போனது. Pocket-ஐ தொட்டு பார்த்தேன். வெறும் பத்து ருபாய் மட்டுமே இருந்தது. இந்த இரவில் தெரிந்தவர்கள் யாராவது வர மாட்டார்களா என்று மெதுவாக சைக்கிள்-ஐ தள்ளிக்கொண்டு நடந்தேன்....
... புதூரின் ஒரு கடையில், பரிமாறுபவன், கையில் பரோட்டாவை பல துண்டுகளாக பிய்த்து போட்டுக் கொண்டிருந்தான்.  காலையிலிருந்து ஏதும் சாப்பிடாததால்,  பசி உயிர் போனது. Pocket-ஐ தொட்டு பார்த்தேன். வெறும் பத்து ருபாய் மட்டுமே இருந்தது. இந்த இரவில் தெரிந்தவர்கள் யாராவது வர மாட்டார்களா என்று மெதுவாக சைக்கிள்-ஐ தள்ளிக்கொண்டு நடந்தேன்....Got reminded of Dance. In general, those who would like to
 
learn dance, get there for passion / excitement, and to some extent, health, because it keeps body flexible.
 
However, my exposure into this learning was slightly different. During Ph.D time, I fought with my parents (for a different reason) and stopped getting money (and/or any other resource). Therefore living became a challenge. Initial months were managed with friends' help, but as the time passes, the challenge, started hittng badly. Started zeroing down from accessories; entertainments; routines. Within 6 months, I was expeled out of hostel and stayed in friends home in Pudur and sometimes as a sneaky guest in Hostel. When food became a challenge, I started experiencing the brutality of பசி. பசிக்கிறதென்று  நண்பர்களிடம் கூட சொல்ல முடியாமல், கடந்து சென்ற நாட்கள் / மாதங்கள், இன்னும் நினைவில். எப்படியாவது course முடித்துவிட வேண்டுமென்ற வெறி ஒருபுறமிருந்தாலும், குறைத்த பட்சம் ஒரு 600 ரூபாய் இருந்தால் மட்டுமே ஒரு மாதத்தை தள்ள முடியும் ( 20 per day ) என்ற நிலை.
 
அப்போதுதான், அன்னபூர்ணா Hotel பின்புறம், ஒரு நடனமாடும் குழுவின் அறிமுகம் கிடைத்தது.  அவர்களிடம், நானும் சேர்ந்துகொள்வதற்கான என் விருப்பத்தை தெரிவித்தேன். ஆடி காட்ட சொன்னார்கள். நான் எனக்கு தெரிந்ததை  ஆடினேன். அனைவரும் சிரித்து, மறுத்து விட்டார்கள். அன்று இரவு, அவர்களின் rehearsal முழுவதையும் கவனித்தேன். It was "Tu Cheez Badi Hai Mast" Hindi song. மறு நாள் இரவு, என்னால் முடிந்தவரை ஆடி காட்டினேன்.  என்னையும் குழுவில் சேர்த்துக்கொண்டார்கள். முதல் நடனம் காசுக்காக. அன்னபூர்ணாவின் இரண்டாவது மாடியில், இரவு 9 மணிக்கு. நடனத்தை விட, தெரிந்தவர்கள் யாரவது வந்து விட்டால், மானம்  போய் விடுமே, என்ற பயம் ஒருபுறம். குழுவில், என்னை பின்னால் நிறுத்தியிருந்தார்கள். ஒரு வழியாக அந்த நிகழ்ச்சி நன்றாக முடிந்தது. நல்ல வேளை, தெரிந்தவர்கள் யாரும் வரவில்லை. நிகழ்ச்சியின் முடிவில் என் பங்கான Rs.750  கொடுத்தார்கள். அடுத்த மாதத்தை பசியின்றி  சமாளித்து விடலாம் என்ற மகிழ்ச்சி ஒரு புறமிருந்தாலும், இது seasonal என்பதாலும், பயத்தினாலும், நடனம் மூலம் பணம் சேர்ப்பது எனக்கு practical-லாக படவில்லை.
 
எனவே, அந்த முயற்சியை கை விட்டு விட்டேன். அதன் பின்னரே, ஒரு DTP சென்டர்,  புதூர் (கமலக்கண்ணன்)  - ல், இரவில் மட்டும் வேலை செய்யும் ஒரு பணியில், என்னை ஈடுபடுத்திக்கொண்டேன்... உண்ணிகர் மெய்மதின் பல கிளை கதைகளில், இது ஒரு சிறு கிளை..!
 
Today, when I remember these, I get laughing..!

==மாயக்கண்ணி ==
==மாயக்கண்ணி ==

Latest revision as of 09:24, 11 February 2023

Preface

உண்ணிகர் மெய்மம். இது இந்த கதையின் பெயர். Well, it is the journey that I went through to get Viji married. The story sails between Hyderabad and Coimbatore / Mettupalayam, hence I have translated the Hindi/Telugu language part into Tamil/English for readers convenience without changing the content. However, there would be a mix of Tamil and English to keep it informal / colloquial. W.r.t period, it starts during early 2000, runs back & forth multiple times from 1996 as flash-back and further marches toward 2001.

Truly speaking, இது ஒரு காதல் கதை என்று சொல்வதை விட, என்னை, எனக்கே, என்னுள் அறிமுகப்படுத்திய ஒரு (அ)சாதாரணமான நிகழ்வு என்றே சொல்லலாம். இக்கதைக்கு, நாயகன், நாயகி, வில்லன் என்று யாருமில்லை. நானும், இக்கதையில் ஒரு சிறு புள்ளியே. பல பரிமாணங்களை கொண்ட இக்கதை, பலரால் பல கோணங்களில் அறியப்பட்டாலும், ஒரு புள்ளியான என் கோணமே உண்ணிகர் மெய்மம். இக்கதையில் வரும், பெயர்கள், நிகழ்வுகள், எண்ணங்கள் எதுவும் புனைக்கப்பட்டவை அல்ல, அனைத்தும் உண்மை சம்பவங்களே.

Often this story has been considered to stay away from routine, due to the fact that merely the belief drove the path.

One would seek for partner for variety of reasons, it could be emotional, physical financial, cultural etc., however

This story contains about 15 chapters, written in short. Each chapter will be posted 6pm on Tuesday from XXX month onwards, spanning 14 weeks. One of the chapters also has questions, for you to synthesis your own answers. If you are planning to read this story, just read it carefully to connect the dots of various time points, which would be useful to self-interpret during the question chapter (#12. விடை தெரியா கேள்விகள்).

Happy reading.

Contents

  1. தொடர் வினை
  2. உண்ணிகர் மெய்மம்
  3. ஒரு தலை காதல்
  4. முயற்சியின் தோல்வி
  5. முறிவு எல்லை
  6. ஜோதிடமெனும் மாயை
  7. கடமையா காதலா ?
  8. பசியெனும் கொடூரன்
  9. மாயக்கண்ணி
  10. அதிசய உலகம்
  11. நிஜமான நிழல்
  12. விடை தெரியா கேள்விகள்
  13. உள்ளொளி
  14. முடிவின் தொடக்கம்

தொடர் வினை

"கழிசடைகள், உங்களுக்கெல்லாம் எவன்டா Ph.D கொடுத்தது ? . One from TNAU, one from HAU. எனக்குன்னு கிடைச்சானுக பார் ரெண்டு Post Docs ? Useless idiots.." Ramesh Aggarwal, screamed in the morning, so that the whole floor including people in adjacent labs could listen.

உண்ணிகர் மெய்மம்

ஒரு தலை காதல்

முயற்சியின் தோல்வி

முறிவு எல்லை

ஜோதிடமெனும் மாயை

கடமையா காதலா ?

பசியெனும் கொடூரன்

... புதூரின் ஒரு கடையில், பரிமாறுபவன், கையில் பரோட்டாவை பல துண்டுகளாக பிய்த்து போட்டுக் கொண்டிருந்தான். காலையிலிருந்து ஏதும் சாப்பிடாததால், பசி உயிர் போனது. Pocket-ஐ தொட்டு பார்த்தேன். வெறும் பத்து ருபாய் மட்டுமே இருந்தது. இந்த இரவில் தெரிந்தவர்கள் யாராவது வர மாட்டார்களா என்று மெதுவாக சைக்கிள்-ஐ தள்ளிக்கொண்டு நடந்தேன்....Got reminded of Dance. In general, those who would like to

learn dance, get there for passion / excitement, and to some extent, health, because it keeps body flexible.

However, my exposure into this learning was slightly different. During Ph.D time, I fought with my parents (for a different reason) and stopped getting money (and/or any other resource). Therefore living became a challenge. Initial months were managed with friends' help, but as the time passes, the challenge, started hittng badly. Started zeroing down from accessories; entertainments; routines. Within 6 months, I was expeled out of hostel and stayed in friends home in Pudur and sometimes as a sneaky guest in Hostel. When food became a challenge, I started experiencing the brutality of பசி. பசிக்கிறதென்று நண்பர்களிடம் கூட சொல்ல முடியாமல், கடந்து சென்ற நாட்கள் / மாதங்கள், இன்னும் நினைவில். எப்படியாவது course முடித்துவிட வேண்டுமென்ற வெறி ஒருபுறமிருந்தாலும், குறைத்த பட்சம் ஒரு 600 ரூபாய் இருந்தால் மட்டுமே ஒரு மாதத்தை தள்ள முடியும் ( 20 per day ) என்ற நிலை.

அப்போதுதான், அன்னபூர்ணா Hotel பின்புறம், ஒரு நடனமாடும் குழுவின் அறிமுகம் கிடைத்தது. அவர்களிடம், நானும் சேர்ந்துகொள்வதற்கான என் விருப்பத்தை தெரிவித்தேன். ஆடி காட்ட சொன்னார்கள். நான் எனக்கு தெரிந்ததை ஆடினேன். அனைவரும் சிரித்து, மறுத்து விட்டார்கள். அன்று இரவு, அவர்களின் rehearsal முழுவதையும் கவனித்தேன். It was "Tu Cheez Badi Hai Mast" Hindi song. மறு நாள் இரவு, என்னால் முடிந்தவரை ஆடி காட்டினேன். என்னையும் குழுவில் சேர்த்துக்கொண்டார்கள். முதல் நடனம் காசுக்காக. அன்னபூர்ணாவின் இரண்டாவது மாடியில், இரவு 9 மணிக்கு. நடனத்தை விட, தெரிந்தவர்கள் யாரவது வந்து விட்டால், மானம் போய் விடுமே, என்ற பயம் ஒருபுறம். குழுவில், என்னை பின்னால் நிறுத்தியிருந்தார்கள். ஒரு வழியாக அந்த நிகழ்ச்சி நன்றாக முடிந்தது. நல்ல வேளை, தெரிந்தவர்கள் யாரும் வரவில்லை. நிகழ்ச்சியின் முடிவில் என் பங்கான Rs.750 கொடுத்தார்கள். அடுத்த மாதத்தை பசியின்றி சமாளித்து விடலாம் என்ற மகிழ்ச்சி ஒரு புறமிருந்தாலும், இது seasonal என்பதாலும், பயத்தினாலும், நடனம் மூலம் பணம் சேர்ப்பது எனக்கு practical-லாக படவில்லை.

எனவே, அந்த முயற்சியை கை விட்டு விட்டேன். அதன் பின்னரே, ஒரு DTP சென்டர், புதூர் (கமலக்கண்ணன்) - ல், இரவில் மட்டும் வேலை செய்யும் ஒரு பணியில், என்னை ஈடுபடுத்திக்கொண்டேன்... உண்ணிகர் மெய்மதின் பல கிளை கதைகளில், இது ஒரு சிறு கிளை..!

Today, when I remember these, I get laughing..!

மாயக்கண்ணி

அதிசய உலகம்

நிஜமான நிழல்

விடை தெரியா கேள்விகள்

உள்ளொளி

முடிவின் தொடக்கம்

But one of my greatest realization is *all virtuals are not real, but every reality originates with some virtuality* and so do the *V*ijyalalakshmi and *R*ajkumar.

The END

And a Beginning a true love story.